This is a Supporting Fundraiser for 'Enable Learning and Career Pathways for Youth from Rural Tirunelveli'

Give Logo

இளைஞர்களின் இலட்சியக் கனவுகள் எழுச்சிபெற இணைந்து செயல்புரிவோம்

Story

“காலேஜ் படிக்க வைத்தால் போதும் என் பிள்ளை வாழ்க்கையில் நல்ல இடத்துக்கு போயிடுவான் / போயிடுவாள்” என்ற நம்பிக்கையில், தமிழகத்தின் கிராமங்களில் பல பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக வாழ்க்கையே அர்ப்பணிக்கிறார்கள். 

ஆனால், பட்டப்படிப்பு முடித்த பல முதல்தலைமுறை பட்டதாரிகள் வேலையின்றி, எந்த திசையில் வாழ்க்கையை எடுத்து செல்லலாம் என்ற தெளிவின்றி குழப்பத்தில்  இருப்பது பெற்றோர்களின் கனவுகளையும் உடைக்கிறது, இளைஞர்களையும் பாதிக்கிறது!

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பல பட்டதாரிகள் குறைந்த வருமான வேலைகளில் சிக்கிக்கொள்கிறார்கள். இந்த மாவட்டங்களில், TARUNYA FOUNDATION கடந்த ஐந்து வருடங்களாக இளைஞர்களின் வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகிறது. எங்களது 5 வருட அனுபவத்தில் நாங்கள் புரிந்துகொண்டது: இளைஞர்களுக்கு கல்வி மட்டுமே போதவில்லை — தன்னம்பிக்கை, வாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வு, வழிகாட்டுதல் மற்றும்  வாழ்க்கைத் திறன்கள் அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது.

இந்த தேவையைப் பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட முயற்சியே, தாருண்யா அறக்கட்டளையின் VRIKSHAM YOUTH LEADERSHIP PROGRAM (VYLP)

இது வெறும் பயிற்சி அல்ல — ஒரு இளைஞனின் / இளைஞியின் வாழ்க்கை மாற்றப் பயணம்.

https://youtube.com/shorts/nE9rP-NMpc0?si=0G1cmAkqilkRzorf

VYLP- யின் மூலம் ஏற்கனவே பல இளைஞர்கள் உயர்கல்வி, வேலை வாய்ப்பு, மற்றும் தன்னம்பிக்கையில் முன்னேறி வருகின்றனர். இன்னும் பல இளையதலைமுறையினரை அணுகி அவர்களது வாழ்க்கை பயணத்தில் உதவிட, எங்களுக்கு உங்களது ஆதரவு தேவைப்படுகிறது.

நீங்களும் இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்

கிராமப்புற கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. உங்கள் பங்களிப்பு நேரடியாக கிராமப்புற இளைஞர்களின் வாழ்வை மாற்றும்:

ஒவ்வொரு ரூபாயும் ஒரு கனவுக்கு திசை காட்டுகிறது. நீங்கள் நம்பிக்கை விதைக்கும் போது, அவர்கள் எதிர்காலம் மலர்கிறது.  

இது DONATION அல்ல — கிராமப்புற இளைஞர்களின் திறனில் சமுதாயமாக நாம் அனைவரும் வைத்திருக்கும் நம்பிக்கை!

To discover more of Tarunya's world, please visit our website, instagram & youtube.

Organisers
TARUNYA FOUNDATION

TARUNYA FOUNDATION

Beneficiary Charity

KAVIARASI

KAVIARASI

Organiser

0 raised of 1.5L


View All Donations

India's most trusted online donation platform
Easy

Easy

Donate quickly and seamlessly

Impactful

Impactful

Champion causes close to your heart and change lives

Credible

Credible

Support 3,000+ certified Indian nonprofits

FAQs

Everything you need to know about the product and billing. Can’t find the answer you’re looking for?  Please chat with our friendly team.

How does give.do Fundraisers work?

Is my donation on Give.do Fundraiser secure?

Will my entire donation reach my selected NGO?

What payment methods are accepted on Give.do?

In what currencies does Give.do accept the donation?

What causes can you donate to?

  • Start a Fundraiser for
  • NGO
INR(₹)
Disclaimer

Use of children’s information including images, videos, testimonials, etc. in the Campaign is necessary for creating awareness about the charitable cause in order to bring traction to the said charitable cause and obtain donations which can then be used for charitable activities. Information is used and processed with valid consent. This statement is issued in compliance with the Consumer Protection Act, 2019, as amended from time to time.

© Give